Breaking News

புதிய விளையாட்டு அமைச்சரினால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கை T20 அணி விபரம்.

 


மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான T20I தொடரில் விளையாட இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு பின்வரும் 17 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்தது.


 விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அணிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்.


 இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் 2024 அக்டோபர் 13, 15 மற்றும் 17 ஆகிய திகதி  தம்புள்ளையில் நடைபெறும்.

The squad


1. Charith Asalanka – Captain

2. Nissanka

3. Kusal Mendis

4. Kusal Janith Perera

5. Kamindu Mendis

6. Dinesh Chandimal

7. Avishka Fernando

8. Bhanuka Rajapaksa

9. Wanindu Hasaranga

10. Maheesh Theekshana

11. Dunith Wellalage

12. Jeffrey Vandersay

13. Chamidu Wickramasinghe

14. Nuwan Thushara

15. Matheesha Pathirana

16. Binura Fernando

17. Asitha Fernand