Breaking News

வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முஜிபுர் ரஹ்மான்!

 


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாவ த்தில் போட்டியிடுவதற்க வேட்பு மனுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கையெழுத்திட்டார். Γ


இவர் ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை (09) கையொப்பமிட்டார்.