Breaking News

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம்





ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் சங்கு சின்னத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் 


கருணாகரம் ஜனா- முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் 

துரைரெத்தினம்- முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்

எம்.உதயகுமார்- மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரச அதிபர்

நகுலேஸ்- ஜனநாயக போராளிகள் கட்சி

வசந்தராசா- சிறீலங்கா றெட் குறோஸ்

தேவராஜன்- ஓய்வுபெற்ற அதிபர்

ஜீ. மனோராதா- கலைப் பட்டதாரி( பெண்)

வினாயகமூர்த்தி- கோவில் ஐயர்.