அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்டத்தில் தனித்துப் போட்டி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நிறைவு, 10 பேரும் கையொப்பமிட்டனர்.
நாளை வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
1. நிந்தவூர் - MA தாஹிர் Ashraff Thahir
2. சம்மாந்துறை - ILM. மாஹிர் Ilm Mahir
3. கல்முனை - ரிஸ்லி முஸ்தபா Rizley Musthaffa
4. சாய்ந்தமருது - ALM. சலீம் Alm Saleem
5. அட்டாளைச்சேனை - MA. அன்சில் Anzil Al Ameeri
6. அட்டாளைச்சேனை - AK.அமீர்
7. அக்கறைப்பற்று - SM. சபீஸ் SM Safees
8. பொத்துவில் - முனாஸ்
9. மருதமுனை - S.ஹமீட் Samad Hameed
10. இறக்காமம் - முனாஸ்
ஆகியோர் வேட்பாளர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.